editor 2

5768 Articles

யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கச் சென்றவர் மயங்கி வீழ்ந்து சாவு!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாண மருத்துவமனை வீதியைச்…

கோர விபத்தில் இளம் தம்பதி பரிதாப மரணம்!

வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலைக்குத் தம்பதியினரை…

இலங்கையைப்போல் மக்களால் வாழ முடியாத நாடு எங்கும் இல்லை! – ஜே.வி.பி. தெரிவிப்பு

"நாம் ஆட்சியைக் கைப்பற்றினால் முதலில் செய்வது மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது. அது இந்த அரசு செய்யாத வேலை. அதேவேளை, பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் பற்றி…

மோடியின் செய்தியை ரணில் நடைமுறைப்படுத்த வேண்டும்! – மனோ வலியுறுத்து

"மாகாண சபைத் தேர்தல், மலையக மக்களுக்கான ஒதுக்கீடு இரண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சொல்லியனுப்பியுள்ள செய்தி" -…

வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் இன்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 58 வயதான அழகையா மகேஸ்வரன் என்பவர்…

தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் மோடியிடம் விளக்கிய ரணில்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய…

அதிகாரப் பகிர்வு குறித்தும் ரணில் – மோடி பேச்சு!

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

மனநோயாளி போல் செயற்படும் வீரசேகரவை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற வேண்டும்! – செல்வம் வலியுறுத்து

"தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளி போல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருகின்றார். எனவே,…

ரணில் – மோடி நேரில் சந்திப்பு! – முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்புப் பேச்சு இன்று நடைபெற்றது. இந்தியாவுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: தொல்பொருள் திணைக்களம் அகழ்வைத் தாமதப்படுத்துகின்றதா?

முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுக்குரிய நிதி மூலம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதேவேளை, அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில்…

பிரதேச செயலாளர்களுக்கு யாழ். மாவட்ட அரச அதிபரின் அறிவுறுத்தல்!

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவதை உறுதி செய்வதுடன் அதில் மாணவர்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச…

பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் ஒன்றாகத் தோன்றிய நிகழ்வு!

கோட்டாபயவால் பிளவுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பில் ஒரு நிகழ்வில் ஒன்றாகத் தோன்றியுள்ளனர். இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ராஜபக்ச…

ரணில் – மோடி இன்று சந்திப்பு!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார். இரு நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள…

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற அரசு நடவடிக்கை!

இலங்கையில் தவறான வழியில் சம்பாதித்து அல்லது திருடி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள்…

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸை வாங்க எவரும் முன்வரவில்லை!

பாரிய நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ள போதிலும் அதை வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை என்று அறியமுடிகின்றது.…