editor 2

5855 Articles

கனேடிய அமைச்சராகப் பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரி!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று (26) குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். இவர்…

சர்வகட்சி மாநாடு தோல்வி! – ரணில் மீது சுமந்திரன் காட்டம்

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சர்வகட்சி மாநாடு குறித்து சந்தேகத்துடனேயே வந்தோம். அதேபோன்று நிரூபிக்கப்பட்டு விட்டது." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும்…

எனக்கு யோசனைகளை முன்வைக்க மட்டுமே முடியும்! – ரணில் தெரிவிப்பு

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம்…

“13” குறித்து தமிழ் எம்.பிக்களுடன் மாத்திரம் பேச முடியாது! – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல. இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம்…

தலைக்கவசத்தால் தாக்கிக் குடும்பஸ்தர் படுகொலை! – பெறாமகன்கள் வெறியாட்டம்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நுவரெலியா - கந்தப்பளையில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தப்பளையைச்…

கொழும்பில் பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரைப் பிரயோகம்!

கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும்…

மக்கள் மீதான அராஜகத்தை உடன் தடுத்து நிறுத்துக! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

"இனவாத அமைப்புக்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகிய தரப்பினர் மக்கள் மீது அரங்கேற்றும் அராஜகச் செயல்களைக் கைகட்டி வேடிக்கை பார்க்காதீர்கள். அவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்."…

வவுனியா வன்முறையில் சாவடைந்த பெண்ணின் கணவனும் உயிரிழப்பு!

வவுனியா - தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் ஆடிய வெறியாட்டத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை…

தெற்கில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை!

தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மாத்தறை, திஹாகொட - பண்டாரத்தவெல்ல பிரதேசத்திலேயே குறித்த ஆயுதக் களஞ்சியம் சிக்கியுள்ளது. மாத்தறை குற்றத் தடுப்புப்…

சர்வகட்சி மாநாட்டில் பெரமுனவும் பங்கேற்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன…

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் பேச்சு!

12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பில் நேற்று…

நல்லூர் ஆலயத்திற்குள் அனுமதித்தமைக்கு குரு முதல்வர் வரவேற்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் அனுமதித்தமையினை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர்…

வாய்பேச முடியாத இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை!

வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குருநாகல் - நாரம்மலை பிரதேசத்தில் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.…

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்தில்!

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே யாழ்ப்பாணம் மறைமாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (25) மாலை நல்லூர் ஆலயத்துக்குச் சென்றிருந்தார். யாழ்ப்பாணம்…

13 ஐ முழுமையாக அமுலாக்க ரணில் அரசுக்குச் சு.க. ஆதரவு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும் என்று…