editor 2

5736 Articles

யாழில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி மரணம்!

தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது –…

சாணக்கியன் மீது பிள்ளையானின் கட்சி உறுப்பினர் தாக்குதல் முயற்சி!

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.…

குருந்தூர்மலையில் முறுகலையே தடுத்தனர் பொலிஸார்! – கதையளக்கின்றார்  அமைச்சர்

"தமிழ் மக்களுக்கும் சிங்கள – பௌத்தர்களுக்கும் இடையில் குருந்தூர்மலையில் ஏற்படவிருந்த முறுகலையே பொலிஸார் தடுத்தனர். பொலிஸார் மீது வீணாகக் குற்றம் சுமத்த வேண்டாம். தமிழ்…

பருத்தித்துறை துறைமுகத்தில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தில் இன்று (17) காலை…

யாழ். தேவி ரயில் சேவை: 2 வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முற்பதிவு!

கொழும்பு - கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் யாழ். தேவி ரயிலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ரயில்வே…

வவுனியாவில் தமிழ் – முஸ்லிம் மோதல் வெடிக்கும் அபாயம்!

வவுனியாவில் தமிழ் - முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையிலான மோதல் இன மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிருக்குப்போராடும் நிலையில்…

ஒரே மேசையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கிறார் அமெரிக்கத் தூதுவர்!

வடக்கு – கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும்  இன்று   ஒரே மேசையில் சந்திக்கின்றார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி…

வழிபாட்டுரிமை மறுப்புக்கு எதிராக அணிதிரள வேண்டும்! – சைவ மகா சபை வேண்டுகோள்

குருந்தூர்மலை ஆதி சிவன் வழிபாடுகள் தடுக்கப்பட்டமை தொடர்பாகவும், நீதிமன்றக் கட்டளையைப் பிக்குகளுடன் இணைந்து பொலிஸார் உதாசீனம் செய்தமைக்கு எதிராகவும் ஒட்டுமொத்தத் தமிழர்களும், சைவர்களும் எதிர்ப்பை…

மீண்டும் சுகாதார அமைச்சராக ராஜித?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய…

சென்னை – யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை தொடங்கியது!

சென்னை - யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் யாழ்ப்பாணத்தை…

தமிழர் விவகாரத்தில் பார்வையாளராக இருக்காதீர்கள்! – அமெரிக்காவிடம் சுட்டிக்காட்டிய சம்பந்தன்

"தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக - பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள்…

“13ஐ உதறித் தள்ளவும் முடியாது; அது தமிழரின் இறுதித் தீர்வுமல்ல!”

"13ஆவது திருத்தச் சட்டத்தை உதறித் தள்ளிவிட்டு நாம் அனைத்தையும் பெறமுடியாது. ஆனால் இதுவே முழுமையான தீர்வுமல்ல." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும்…

சம்பந்தன் தலைமையிலான தமிழரசின் எம்.பிக்களை அவசரமாகச் சந்திக்கின்றார் ரணில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளைமறுதினம் (18) நடைபெறவுள்ள…

வீடியோ கேம்’க்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் மரணம்!

மொபைல் வீடியோ கேம்'க்கு அடிமையான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 'உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்…

குருந்தூர்மலை விவகாரம்: வெட்கித் தலைகுனிய வேண்டும்! – நீதி அமைச்சர் சீற்றம்

"நீதித்துறைக்குச் சவால் விடும் வகையிலும் குருந்தூர்மலையைச் சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர். இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல்." - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ…