editor 2

4849 Articles

குருந்தூர்மலையில் வீரசேகர எம்.பியை எச்சரித்த நீதிவான்!

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா இன்று (04) கள…

ரணிலின் அழைப்பை நிராகரித்தது சஜித் அணி!

அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நிராகரித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு…

புத்தூர் தாக்குதல்: தொடரும் கைது வேட்டை! – இதுவரை 58 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்…

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்! – தீர்க்கமான முடிவு எடுப்போம் என்கிறார் சம்பந்தன்

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.…

முல்லைத்தீவில் முகாமிட்டுள்ள பௌத்த கடும்போக்குவாதிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பௌத்த – சிங்கள கடும்போக்குவாதிகள் படையெடுத்துள்ளனர். அவர்கள் அந்த மாவட்டத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விகாரைக்கும் சென்றுள்ளனர்.…

மக்களைவிட அரசுதான் காங்கிரஸுக்கு முக்கியம்! – வேலுகுமார் குற்றச்சாட்டு

"வாக்களித்த தொழிலாளர்களா?, பதவி கொடுத்த அரசா? என்றால், “அரசுதான்” எனக் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மலையகப் பிரதிநிதிகளே இன்று உள்ள அரசில் உள்ளனர்." -…

யாழ். குடாநாட்டில் ‘டெங்கு’ தாண்டவம்!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் ஆயிரத்து 843 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று…

கோர விபத்தில் தாயும் மகளும் சாவு! – தந்தை வைத்தியசாலையில்

கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கோர விபத்து…

‘லிட்ரோ’ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின்…

சஜித்துக்கு ரணில் மீண்டும் அழைப்பு!

போலியான தர்க்கங்களை முன்வைத்து தோல்வியைத் தழுவிக் கொள்வதற்கு மாறாக நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசுடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சித் தலைவர்…

இருபாலையில் வீடொன்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், இருபாலை கிழக்கிலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக…

மதில் வீழ்ந்து குழந்தை பரிதாபச் சாவு!

இரண்டரை அடி உயரமான மதில் வீழ்ந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பூநகரியைச் சேர்ந்த இமானுவேல் தர்சன் சாதுசன்…

தென்னிலங்கையில் ஓட்டோ சாரதி சுட்டுப் படுகொலை!

தென்னிலங்கையில் ஓட்டோ சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பிரதேசத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 38…

‘செல்பி’ எடுக்க முயன்ற யுவதி நீரில் வீழ்ந்து பரிதாபச் சாவு!

அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற 20 வயது யுவதி 'செல்பி' எடுக்க முயன்ற போது நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மன்னாரில் காணாமல்போன மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு!

குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் - கட்டுக்கரைக் குளத்திலிருந்து குறித்த சடலம் இன்று…