தற்போது விதிக்கப்பட்டுள்ள வற் வரி உண்மையில் வரியல்ல என்றும் மாறாக ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வரி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார். கம்பஹா - மினுவாங்கொடை பாடசாலை ஒன்றுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…