ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் எனச் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார்…