தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக வவுனியாவின் அலைகல்லுப் போட்ட குளம் கடந்த இரவு உடைப்பெடுத்துள்ளது. இதனால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மாளிகை குளம் உடைப்பெடுக்குமாக இருந்தால் ஆறுமுகத்தான் புதுக்குளம்,…