வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காணப்படுவதன் காரணமாக நாடு முழுவதிலும் மழையுடனான காலநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால், நாடு முழுவதிலும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என்றும் சிரேஷ்ட வானிலை அதிகாரி…