மத்தள விமான நிலையம் ரஷ்ய, இந்திய நிறுவனங்கள் வசம்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரு கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கைத் தீவின் தமிழ் பெளத்த வரலாற்றைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்குத் தீர்வு…
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் 350 பேருக்கு மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு…
வவுனியா, கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கஞ்சா வழக்கு, விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் யாழ். தனியார் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 'அரசியல் போர்' மூண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில், இரு தரப்புக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள்,…
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முற்பட்டால், அந்த முயற்சியைத் தோற்கடிப்பதற்கு எதிரணிகள் கூட்டாகக் களமிறங்கும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் இந்தியா செல்கின்றார்.
"எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போக முன் என் மகனை நான் பார்க்க வேண்டும். என்னால் முழுமையாக இயலாமல் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை நான் காண வேண்டும். இந்தியாவின் பிரதமர் எனக்கும் பிள்ளைதான்.…
"தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளிக் குதிக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் சிறையில்தான் அவர்கள் அடைக்கப்படுவார்கள்."
கொழும்பு - பொரளை பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட கூட்டு சோதனை நடவடிக்கையில் குறைந்தது 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க திடீரெனப் பதவி விலகியுள்ளார்.
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account