வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் திருப்தியளித்ததாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு…
உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் உடலில் ஏற்றியவர் உயிரிழந்தார்.
"உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் பிற்போடப்பட்டு மூன்று மாதங்களாகின்றன. எனினும், தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பில் இருந்து உரிய தலையீடுகள்…
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவர் வைத்தியசாலை கொண்டு சென்ற போதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீங்கள் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. பழைய வாக்குறுதிகளை – ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த…
மருதங்கேணியில் பொலிஸார் முன்னிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் இளம் தாய் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் வைத்தியசாலையில்…
கொழும்பு 13, கதிரேசன் வீதி - ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் இரதோற்சவ முத்தேர் பவனி திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று…
தான் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…
உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று நடத்தத் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள்…
வெளிநாட்டுப் பிரிவினைவாத குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வவுனியாவில் வைத்தியர் ஒருவரைச் சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
Sign in to your account