editor 2

4849 Articles

தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் திடீர் இராஜிநாமா!

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க திடீரெனப் பதவி விலகியுள்ளார்.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை கிழக்கில் அதிகரிக்கும்! – தூதுவர் உறுதி

இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் லெவன் எஸ்.ட்ஜகார்யன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

எம்.பிக்களால் மீண்டும் மோதல் வெடிக்குமா? – பந்துல சந்தேகம்

"இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். நாட்டில் இனவாத, மதவாத மோதல்கள் மீண்டும்…

மாங்காய் பறிக்க முயன்று தவறி வீழ்ந்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மாங்காய் பறிப்பதற்கு முயன்றவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வடக்கு ஆளுநரைத் திடீரெனச் சந்தித்த சுமந்திரன்!

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி…

நாடாளுமன்றத் தேர்தலை உடன் நடத்துக! – எதிரணி வலியுறுத்து

"கடந்த வருடப் புரட்சியால் மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உள்ளோம்" - என்று…

மீண்டும் வெளிநாடு பறக்கும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்!

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.

ஊடக நிறுவனங்களுக்காக நீதிமன்றம் செல்ல எதிர்க்கட்சிகள் முடிவு!

ஒளி - ஒலிபரப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நீதிமன்றம் செல்வதற்கு முடிவெடுத்துள்ளன.

ஒளி – ஒலிபரப்புச் சட்டமூலத்தால் 33 ஊடக நிறுவனங்களுக்கு ஆபத்து!

நாடாளுமன்றத்தில் ஒளி - ஒலிபரப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 33 ஊடக நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் 6 மாதங்களுக்குள் இரத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“32 ஆண்டுகளாக அம்மாவைப் பார்க்கவில்லை” – சாந்தன் உருக்கமான கடிதம்!

"32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை " என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை…

தற்கொலைக்கு முயன்ற குடியேற்றவாசிகள் 12 பேர்!

டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவை வீழ்த்தி கிண்ணம் வென்றது ஆஸி!

சர்வதேச டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் - ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும்…

ராஜீவ் கொலைக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது?!

ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை…

அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை!

இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.