editor 2

4849 Articles

அகிலத் திருநாயகிக்கு ஜனாதிபதி பாராட்டு!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22ஆவது 'மூத்தோருக்கான ஆசிய தடகள சம்பியன்ஷிப்' போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற அகிலத்திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் அழைத்து பாராட்டினார்.…

ஊழல்வாதிகளை பாதுகாக்கவே தற்போதைய வற் வரி என்கிறார் சஜித்!

தற்போது விதிக்கப்பட்டுள்ள வற் வரி உண்மையில் வரியல்ல என்றும் மாறாக ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வரி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார். கம்பஹா…

பயணக்கைதிகளாக சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைக்கு மியன்மார் அரசாங்கம் ஒப்புதல்!

மியன்மாரில் பயங்கரவாத குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 56 பேரை சிறப்பு நடவடிக்கை மூலம் மீட்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து எல்லைப்…

இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக…

மடு, துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்விவலயங்களாக மாற்ற நடவடிக்கை – வடக்கு ஆளுநர்!

மன்னாரின் மடு மற்றும் முல்லைத்தீவின் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற…

நாளை முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு, சபரகமுவ மற்றும்…

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணப்பதற்கு விமான நிலையத்தில் ஏற்பாடு!

குற்றச் செயல்களில் ஈடுபடும்  நபர்களை அடையாளம் காண்பதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி மூலமாக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.  பொதுமக்கள்…

13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் – யாழில் ஜனாதிபதி!

ஒவ்வொரு மாகாணமும் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தொழில் வல்லுனர்களுடனான…

யாழில் 2 முச்சக்கரவண்டிகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (05) இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கு கொண்டமையால் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா…

மேலும் 1,133 பேர் கைது!

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்சாட்டின் பேரில் 1,133 பேர் சந்தேகத்தில் கைது…

பெப்ரவரி முதல் வாரத்தில் மின் கட்டணம் குறைப்பு?

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும்…

தமிழ்ப் பெண் மருத்துவர் நோர்வேயில் சுட்டுக்கொலை!

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த…

தாதியர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சை தகவல்கள் வெளியாகின!

தாதியர் பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை தொடர்பான சகல தகவல்களும் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில்…

குழந்தைகளுக்கு தட்டமை பரவல் தீவிரம்! தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு!

இலங்கையில் 06 முதல் 09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம்…