editor 2

4849 Articles

வடக்கிலும் நுவரெலியா, பதுளையிலும் நாளை மதுசாலைகள் மூடப்படும்!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளைய நாளில் வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி,…

72 சுகாதார சங்கங்கள் பணிப்புறக்கணிப்புக்குத் தயார்!

இலங்கையின் 72 சுகாதார சங்கங்கள் இணைந்து நாளை மறுதினம் காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. மருத்துவர்களுக்கு அரசாங்கம் வழங்க…

பால் மாவின் விலை அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் நாளாந்த அதிகரிக்கப்பட்டுவரும் பொருட்களின் விலைகளின் தொடராக பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால்…

கிளிநொச்சியில் கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிளுடன் இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கோவிந்தன் கடைச் சந்திப் பகுதியில் உள்ள கால்வாய்க்குள் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள்…

வருடாந்த மதுவரி அனுமதிப்பத்திரக் கட்டணம் அதிகரிப்பு!

வருடாந்த மதுவரி அனுமதி பத்திரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வருடாந்த மதுவரி அனுமதி…

மின்கட்டணத் திருத்தம் பெப்ரவரி முதல் நடைமுறைக்கு?

மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை நேற்று சனிக்கிழமை முன்வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீளாய்வு செய்து,சிவில் மற்றும்…

சந்தேக நபர்கள் 42 ஆயிரத்து 248 பேரை கைது செய்ய நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 42,248 பேரின் பட்டியலை அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம், பதில் பொலிஸ் மா…

கூட்டமைப்பையும் உள்ளடக்கி அமைகிறது தேசிய அரசாங்கம்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி…

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 28 பேர் சரணடையவில்லை!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது தப்பிச்சென்றவர்களில் 28 பேர் இதுவரையில் சரணடையவில்லை என புனர்வாழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தப்பிச்சென்ற…

பிக்பாஸ் சீசன் 07 வெற்றியாளர் அர்ச்சனா! விகடன் உறுதிப்படுத்தியது!

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் கடந்த நூறு நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 07 வெற்றியாளராக அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்…

நீரில் மூழ்கிய தந்தையைக் காப்பாற்ற முயன்ற கிழக்கு பல்கலை மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒந்தாச்சிமட ஆற்றுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனும் அவரது தந்தையும்…

முள்ளியவளையில் குடும்பப் பெண் மீது இனந் தெரியாதோர் தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம்…

இலங்கையின்பிற்போக்குத்தனமான கொள்கைகள் பலரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

இலங்கை அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மற்றும் போதிய சமூகப் பாதுகாப்பின்மை ஆகியவை நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளிலிருந்து பல இலங்கையர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக,…

உயர்தரப்பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை!

நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10…

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் மேலும் 897 பேர் கைது!

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச் செயல்களை மேற்கோள்வோரை இலக்கு வைத்து நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 897…