வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகக் கூடும் என சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…
தீபாவளி நாளில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை…
பலாங்கொடை – கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
யாழ்ப்பாணத்தில் தேசிய பாடசாலையொன்றின் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாண மேலதிக நீதிவான்…
திருகோணமலையின் பல பகுதிகளில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தேசிய புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வானது 3.4 மெக்னிடியூட்…
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற ஒருவர் தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் ஏதிலியாக…
அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி.விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.…
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகர…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…
ஜனவரி 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வற்வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், பெற்றோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது வற் வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அரச…
2024ஆம் ஆண்டு முற்பகுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிகாலம் 2025ஆம் ஆண்டுவரை இருந்தாலும்,…
பதுளை - ஹாலிஎல ,ரொக்கதென்ன தோட்ட பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல…
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் தடையை அடுத்தே இந்த தீர்மானம்…
Sign in to your account