editor 2

5904 Articles

தங்கக் கடத்தல் சர்ச்சையில் சிக்கிய அலிசப்ரியை நீக்கியது மக்கள் காங்கிரஸ்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,…

முதலாம் தவணை அடுத்த ஆண்டு பெப்ரவரி 19 இல் தொடக்கம்!

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வி அமைச்சர்…

இலங்கை கிரிக்கெட் சபை இடைக்கால குழு விவகாரம் சர்ச்சையானது!

இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  விளையாட்டுத்துறை…

கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!

கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது பரவலாக அதிக மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. இதனால், மாகாணத்திலுள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கிணறுகள், குட்டைகள்…

சம்பந்தனை ஊழல்வாதியாக சுமந்திரன் காட்ட முற்படுவது தவறு என்கிறார் பிறேமச்சந்திரன்!

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது பிழை.சம்பந்தன் அவர்கள் தனது…

புதுக்குடியிருப்பில் தனியாக பெண்கள் வசித்த வீட்டில் கத்திமுனையில் கொள்ளை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில்  மூன்று பெண்கள் மாத்திரம்  வசித்து வந்த வீட்டில்  கடந்த சனிக்கிழமை திருடர்கள் குழு ஒன்று…

அந்தியேட்டி நடைபெற்ற வீட்டில் அதிகாலையில் 120 பவுண் நகை திருட்டு!

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் வீட்டிலிருந்த 120 பவுணுக்கும் அதிகமான தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி, விவேகானந்தா வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின்…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்!

தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க…

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு?

2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசின் தரப்பு வட்டாரங்களில்…

மட்டக்களப்பில் கைதான யாழ்.பல்கலை மாணவர்களுக்குப் பிணை!

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது, கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.…

சம்பந்தனை ஏன் பதவி விலகக் கோரினேன்; சுமந்திரன் நீண்ட விளக்கம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி…

மட்டக்களப்பில் 30 வீடுகளில் கொள்ளை! சந்தேக நபர் சிக்கினார்!

மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் சுமார் 30 வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்களோடு தொடர்புடைய 28 வயதான இளைஞர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து பொலிஸார்…

இந்தியன் – 2 ட்ரெய்லர் வெளியாகியது! (காணொளி)

கமல் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் இந்தியன் - 2 டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம்…

மட்டு. போராட்டத்தில் பங்குகொண்ட யாழ்.பல்கலை மாணவர்கள் 06 பேர் கைது!

மட்டக்களப்பு – சந்திவெளி, சித்தாண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. ரவீந்திரன் கேமா றஞ்சன்…