editor 2

4849 Articles

இலங்கையில் அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி!

இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை…

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை…

யாழ்.செல்வந்தர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நபரொருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு…

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் – அமெரிக்கா நம்பிக்கை!

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது…

பொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை!

பொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங் கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக நிதி…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை நீக்கும் தீர்மானம் சபையில் நிறைவேறியது!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் அதிகாரிகளை நீக்குவதற்காக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 'ஊழல் மிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின்…

நாடளாவிய ரீதியில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டன!

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500…

யாழ்.போதனாவில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி…

மட்டக்களப்பு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

மட்டக்களப்பு பிரதேசத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், திருடர்கள் பகலிலும் இரவிலும் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, பொது மக்கள் தமது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும்…

சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ம் திகதி…

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீக்கிரை!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று இனந்தெரியாதவர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு…

வைத்தியர்கள் ஐந்தாயிரம் பேர் நாட்டைவிட்டு வெளியேறத் தயார்!

வைத்தியர்கள் ஐந்தாரம் பேர் நாட்டை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த…

பலத்த மழை பற்றிய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (09) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

மின்னல் தாக்கி நிலாவெளியில் சிறுவன் மரணம்!

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமை ஆற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம்…

தூத்துக்குடியிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை; ஆறாயிரம் ரூபா செலவில் பயணிக்கலாம்!

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள்…