ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது பாரிய பிரச்னையாகும். யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை…
நாட்டின் சுகாதார சேவை முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை எனஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை காலை 8 மணியுடன் நிறைவடையவுள்ளது.…
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் இன்றைய பட்டிப் பொங்கல் தினத்தினை கறுப்புப் பொங்கல் தினமாக கடைப்பிடித்து ஆர்ப்பாட்டமொன்றை காந்திப் பூங்காவில் முன்னெடுத்தனர். ஒருங்கிணைந்த…
இலங்கை அரசாங்கத்தின் இணையப் பாதுகாப்பு யோசனை குறித்து உலகில் உள்ள இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆசியா இன்டர்நெட்…
போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது…
பல்நாவேறு கோரிக்டாகைகளை முன்ளாவைத்விது நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல், சில வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நுகர்வோரிடமிருந்து 18 சதவீதம் வரை பெறுமதி சேர்வரியை சட்டவிரோதமான முறையில்…
திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த யாழ்ப்பாணம் - இளவாலை நாதவோலை பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்ய சென்ற போது சந்தேக நபரிடம்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம் என பொதுஜன…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று…
மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் ஆற்றில் தோணி கவிழ்ந்து காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில்…
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.…
இலங்கை மின்சார சபையின் யோசனைக்கு அமைய 3.34 வீதமே மின்சார கட்டணம் குறைவடைகின்றது. இதன்படி, முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் ஒரு ரூபாயே குறைவடைகின்றது.…
நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் அம்பாறை…
Sign in to your account