editor 2

4849 Articles

வடக்கில் 26 பாடசாலைகள் நேற்று இயங்கவில்லை!

வடக்கு மாகாணத்தில் பெய்த கன மழை காரணமாக நேற்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை. வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும்…

பஷில் அமெரிக்கா பயணித்தார்?

பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் பஷில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு…

கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் தொலைபேசி ஊடாக வாழ்த்துத் தெரிவிப்பு!

தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சியின் சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியில் பட்டம் வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின்…

மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை!

தற்போதைய வானிலை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் அதேவேளை மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சாத்தியப்பாடுகள் உருவாகுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து…

ஊடகவியலாளர் வித்தியாதரன் குறிப்பிடும் போதைப்பொருள் கடத்தி சிக்கிய வடக்கு வர்த்தகர் மகன் யார்?

யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஊடகவியலாளரும் அரசியல் பிரமுகருமான ந.வித்தியாதரன் தற்போது ஆசிரியராக பணியாற்றும் பத்திரிகையில் “இரகசியம் பரகசியம்” என்ற பதிவினை நாளாந்தம் எழுதிவருகிறார். குறித்த…

முல்லை – பரந்தன் வீதியைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் பயணிகளுக்கு எச்சரிக்கை!

முல்லைத்தீவு - பரந்தன் வீதியை குறுக்கறுத்து நீர் பாய்வதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசுவமடு மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே வெள்ள நீர்…

(2ஆம் இணைப்பு) முல்லைத்தீவில் 08 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக 07 பாடசாலைகள் இயங்காது என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அறிவித்துள்ளார்.…

கிளிநொச்சி மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து தொடர்ந்தும் அதிகரித்தே வருவதால் மேலும் அதிகளவு நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்களை மிகுந்த அவதானமாகச் செயற்படுமாறு அனர்த்த…

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

மருந்து இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிக் குற்றச்சாட்டிற்கு அமைய சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து…

தொடர் மழை; தம்பலகாமத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு!

கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தொடர் அடை மழை…

வெள்ளத்தினால் வெளித் தொடர்பை இழந்துள்ள முல்லைத்தீவின் சிராட்டிகுளம் கிராமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம் வெளித்தொடர்புகள் இன்றி வெள்ளத்தினால்  தனிமைப்படுத்தப்பட்டது  பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி…

இன்றும் பரவலாக மழை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய  மற்றும் ஊவா மாகாணங்களில்  அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை…

முல்லைத்தீவின் குளங்களிலிருந்து அதிக நீர் வெளியேற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைத்தீவின் பெரிய குளங்களான முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக் குளம், மதவள சிங்கன் குளம் மற்றும் ஏனைய சிறிய…

முத்தையன்கட்டு 4 வான் கதவுகள் திறப்பு! புதுக்குடியிருப்பு – ஒட்டு சுட்டான் வீதிப் போக்குவரத்து துண்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முத்தையன்கட்டுக் குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை – மஹிந்த அறிவிப்பு!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும். இதன்…