editor 2

4849 Articles

ரஜினியின் “வேட்டையன்” படத்தின் புதிய விடியோ வெளியாகியது! (இணைப்பு)

நடிகர் ரஜினியின் புதிய படத்தின் தலைப்புடன் புதிய விடியோ வெளியாகியுள்ளது. ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியின் 'ரஜினி 170' படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி…

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை!

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2035க்கு பின்னர் வரும் தொழில்நுட்பம், எமது நாட்டை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு இலட்சம் வலி நிவாரண மாத்திரைகள் சிக்கின!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகளை இந்திய கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்திய கரையோர கண்காணிப்பு பொலிஸார் தென் கடலில் உள்ள முசல்…

மட்டக்களப்பிலும் குடியிருப்பாளர்கள் விபரங்கள் திருட்டும் நடவடிக்கையில் பொலிஸார்!

மட்டக்களப்பிலும் பொலிஸார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில்…

யாழில் ஊடகவியலாளர் ஒருவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்.பல்கலை மாணவன் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று…

இலங்கையில் மீண்டும் மின் தடை?!

இலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை…

தமிழ் எம்பிக்களை அவசரமாக சந்திக்கிறார் ஜனாதிபதி!

வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அன்று பிற்பகல் 3 மணிக்கு…

நெதர்லாந்து நிதியில் யாழ்ப்பாணத்துக்கு நதி!

வடக்குக்கு நீர் வழங்குவதில் கவனம் செலுத்தி யாழ்ப்பாணத்துக்கு நதி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…

யாழில் வீதியில் பயணித்த பெண்ணை அச்சுறுத்திக் கொள்ளை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த…

வற் வரி அதிகரிப்புக்கு உட்படாத பொருட்கள் விபரம் வெளியாகியது!

கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால்மா, அரிசி, அரிசி மாவு மற்றும் பாண் ஆகியவை பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு உட்படாது என…

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் ஐம்பது பேர் தப்பிச் சென்றனர்!

கந்தக்காடு புனர்வாழ்வு நலன்புரி முகாமிலிருந்து கைதிகள் ஐம்பதற்கு மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 15 பேர் வரையில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

யாழ்.பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் ரிஐடி விசாரணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய…

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பும் நிறைவேறியது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விவாதமின்றி நிறைவேறியது. பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57…

மாணவர்கள், இளைஞர்களுக்கு யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விநியோகிக்கும் நபர் சிக்கினார்!

யாழ். நகரில் 3 கிலோ நிறையுடைய மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேகநபர்…