editor 2

4849 Articles

நேற்று அமைக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்காலக் குழு இன்று இடைநிறுத்தம்!

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு…

வயல் தகராறு அம்பாறையில் ஒருவர் சுட்டுக்கொலை!

அம்பாறை மாயாதுன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம் பெற்ற குறித்த துப்பாக்கி…

லலித் கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார்!

செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என  அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.…

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலுக்குப் பின்னர் மழை!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல  இடங்களில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை…

சீனாவிலிருந்து இலங்கைக்கு கடல் உணவு இறக்குமதி செய்யப்படாது – சீனத்தூதுவர் வாக்குறுதி!

சீனாவிலிருந்து இலங்கைக்கு கடல் உணவு இறக்குமதி செய்யப்படாது. குறிப்பாகவட மாகா ணத்திற்கு கடல் உணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் ஷி…

தமிழக முதல்வரின் காணொலியை இலங்கையில் ஒளிபரப்பத் தடை?

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக…

அடுத்த ஆண்டு தேர்தல் இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – அனுர!

அடுத்த வருடம் ஒக்ரோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலைநடத்த வேண்டும் என்றும், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதிக்கு…

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பொலிஸ் சோதனைச்சாவடி!

மட்டக்களப்பு மேச்சல்தரவை மயிலத்தமடு மாதவனை பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு. சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரால் நேற்று ஞாயிற்றுக்கிழமைதிறந்து வைத்ததையடுத்து பொலிசார் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.…

கமலின் Thug Life படத்தின் அறிமுகக் காணொளி (இணைப்பு)

தென்னிந்திய நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார்.  36 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு…

திருமலை இலுப்பைக்குளத்தில் பலத்த எதிர்ப்பின் மத்தியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது!

திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்ற பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் இன்று காலை…

தங்கக் கடத்தல் சர்ச்சையில் சிக்கிய அலிசப்ரியை நீக்கியது மக்கள் காங்கிரஸ்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,…

முதலாம் தவணை அடுத்த ஆண்டு பெப்ரவரி 19 இல் தொடக்கம்!

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வி அமைச்சர்…

இலங்கை கிரிக்கெட் சபை இடைக்கால குழு விவகாரம் சர்ச்சையானது!

இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  விளையாட்டுத்துறை…

கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!

கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது பரவலாக அதிக மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. இதனால், மாகாணத்திலுள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கிணறுகள், குட்டைகள்…

சம்பந்தனை ஊழல்வாதியாக சுமந்திரன் காட்ட முற்படுவது தவறு என்கிறார் பிறேமச்சந்திரன்!

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது பிழை.சம்பந்தன் அவர்கள் தனது…