editor 2

4849 Articles

செட்டிகுளம் இரட்டைக்கொலை; சந்தேக நபர் சிக்கினார்!

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…

மட்டு சிறையில் உயிரிழந்த கைதி தாக்கப்பட்டே உயிரிழந்தார்!

மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்…

2024 இல் இலங்கையில் தேர்தல் – பிரித்தானியா நம்பிக்கை!

2024 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மாலைதீவுகள் தேர்தலுக்கு தயாராகின்ற நிலையில் இலங்கையும் அதில் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.…

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும்!

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என்று திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ. கே. செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரச நிதி செயல்குழுக் கூட்டத்திலேயே…

திருகோணமலைக்கு கிழக்காக தாழ்வு மண்டலம்! யாழ், முல்லைத்தீவுக்கு பலத்த மழை!

இலங்கைக்கு கிழக்காக வங்ககடலில் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்துவருகிறது. தற்போது திருகோணமலைக்கு கிழக்காக 477 கி.மீ…

ரி-20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

அவுஸ்திரேலியாவுடனான இருபத்துக்கு இருபது தொடரில் போட்டியிட்ட இந்திய அணி 3 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட…

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 45,000…

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!

இலங்கையில் உள்ள இளைஞர்களுக்கு ஜப்பானின் நிர்மாணத்துறையில் பணியாற்றுவதற்கான ஏற்பாடு செய்துகொடுக்கப்படும் என்று வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானிய மொழிப்புலமை மற்றும் உரிய…

சாதாரண தரப்பரீட்சை; தேசிய ரீதியில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி இரண்டாம் இடம்பெற்றார்!

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர்…

அரச ஊழியர்கள் 8 ஆயிரம் பேரை நிரந்தர ஊழியர்களாக்க நடவடிக்கை!

அரச ஊழியர்கள் 8 ஆயிரத்து 400 பேரை நிரந்தர ஊழியர்களாக்குவதற்காக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சரவை பத்திரம்…

போதகர் ஜெரோம் கைது!

ஏனைய மதங்களை அவதூறு பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போதகருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில்…

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அமெரிக்கா கவலை!

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம்…

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்புக்குளம் திறக்கப்பட்டது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்புக் குளத்திற்கான நீர் மட்டம்  அதிகரித்து காணப்படுகின்ற நிலையில்  தண்ணிமுறிப்புக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.  தண்ணிமுறிப்புக்…

தலைமன்னார் – தனுஷ்கோடிக்கு இடையில் தரைவழிப்பாதை?!

இலங்கையின் தலைமன்னாருக்கும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாதையை அமைப்பது தொடர்பிலான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான சாத்தியக்கூற்றாய்வுச் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும்…

இலங்கையின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள…